பொள்ளாச்சியில் விபத்து! 6பேர் பலி

பொள்ளாச்சியில் விபத்து!  6பேர் பலி

பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர்கள் காரில் பழனி கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியபோது பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கால்வாயில் கார் கவிழ்ந்து மூழ்கியதில் காரில் இருந்த 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் பிரகாஷ்(48), பூஜா(45), தாரணி(50), குழந்தைகள் சுமதி(8), லதா(9) உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this