இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கெனவே, 2 ஒரு நாள் ஆட்டங்களில் வெற்றி பெற்றதை அடுத்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. முதலில் விளையாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி, ஏற்கெனவே முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது.
கடைசி ஆட்டம் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது..

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this