ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியானது

ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியானது

2019 ஐ.பி.எல் டி-20 லீக் தொடருக்கான முதல் இரண்டு வார போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் முதலிரண்டு வாரங்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

online tamil news cricket ipl

2019 ஐ.பி.எல் தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது

 

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this