டச் ஸ்கிரீன் மொபைல் போன்களின் வரலாறு 

டச் ஸ்கிரீன் மொபைல் போன்களின் வரலாறு 

IBM Simon: முதல் தொடுதிரை வசதியோடு வந்த மொபைல், ஆனால் இதன் பேட்டரி ஒரு மணி மட்டுமே உபயோகபடுத்த முடியும்

Image result for ibm simon

Siemens S10: முதல் வண்ணத்திரையோடு(colour display) வந்த மொபைல், இதில் சிவப்பு, பச்சை, ப்ளூ மற்றும் வெள்ளை வண்ணம் கொண்டு பயன்படுத்தப்பட்டது. இது 20 விநாடிக்கு  ஆடியோ பதிவு செய்யும் திறன் கொண்டது. ஒருங்கிணைந்த மென்மையான மோடம் மற்றும் 10 மணி

நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி கொண்டது.

Image result for siemens s10

 

 LG Prada:  கொள்ளளவு தொடுதிரை(capacitive touchscreen) கொண்ட அறிமுகப்படுத்தப்பட்டது. கொள்ளளவு தொடுதிரையை விரல்களினால் அழுத்துவதன் மூலம் காட்சியின் மின் புலத்தில் ஏற்படும் மாற்றங்களை காணமுடிந்தது.

Image result for lg prada

 

iPhone: ஆப்பிள் நிறுவனம் மல்டி-டச்(multi-touch) தொடுதிரை மொபைலை அறிமுகபடுத்தியது, இதனால் ஸ்க்ரீனை ஜூம் செய்து பார்க்கமுடிந்தது. மெய்நிகர் மென்பொருள் விசைப்பலகை தேவைப்படும்போது மட்டுமே தோன்றும், எனவே திரையில் அதிக இடம் இருந்தது.

Image result for iphone multi touch

 Nokia N85: N85 முக்கிய அம்சம், ஒரு AMOLED திரையுடன் வெளிவந்தது. இதில் காட்சியின் நிறங்கள், பிரகாசமாக மற்றும் கூர்மையானதாகவும் இருந்தது.

Image result for nokia n85

 

Samsung Galaxy Note: சாம்சங் நிறுவனம் மொபைல் போனுக்கும் டேப்லெட் போனுக்கும் இடர்பட்ட 5 இன்ச் தொடுதிரை மொபைலை அறிமுகபடுத்தியது

Image result for samsung galaxy note first version

 

LG G Flex:  எல்ஜி (LG) நிறுவனம் முதல் வளைந்த வடிவமைப்பு கொண்ட மொபைல் போனை அறிமுகபடுத்தியது

Image result for lg g flex

 

Sharp Aquos Crystal: இந்த போன் இன்றைய தலைமுறைக்கு  ஏற்ற விளிம்பு வரை முழு அளவிலான திரையுடன் வந்தது.

Image result for sharp aquos crystal

 

Samsung Galaxy Note Edge: முதன்முதலாக சாம்சங் தனது கேலக்சி நோட் எட்ஜ் மொபைலில் போனின் ஓரப்பகுதிகளில் நோட்டிபிகேஷன்களையும் அப்ளிகேஷன்களை  விரைவாக அணுகுவதற்கு எதுவாக திரையை அமைத்தது.

Image result for samsung galaxy note edge

 

Sony Xperia Z5 Premium:  சோனி முதன்முதலாக 4K திறன் கொண்ட தொடுதிரையை கொண்டுவந்தது

Image result for xperia z5 premium

 

Essential Phone:  ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது மொபைலின் முன்பக்கத்தில் கேமராவுக்கு மட்டும் இடம்கொடுத்து திரையை (notch display) முழுமையாக  அனுமதித்தது.

 

Image result for essential phone

Royole FlexPai:  கடந்த ஆண்டு கலிஃபோர்னியாவின் உள்ள ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் “உலகின் முதல் மடிக்கக்கூடிய தொடுதிரை தொலைபேசி” ஒன்றை அறிமுகப்படுத்தி ஆச்சரியம் அளித்துள்ளது.

Image result for royole flexpai

 

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this