பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வரவேற்பு

பாகிஸ்தானுக்கு  அமெரிக்கா வரவேற்பு

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்கும் பாகிஸ்தான் அரசின் முடிவு வரவேற்கக்கூடியது. அதேசமயம், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பது போன்றவற்றை தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் திரும்பியபோது, இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இந்திய விமானி அபிநந்தனை ராணுவம் கைது செய்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபிநந்தனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசம் முழுவதும் ஒருமித்த குரல் ஒலித்தது.

மேலும் காண்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Previous Next
Close
Test Caption
Test Description goes like this